வாழ்க்கை என்ற தொடர் கதை... முடியும் வரை ஜாலி

நினைவுகள் நல்ல புத்தகம் அதில்
நிகழ்வுகள் அழகிய வரிகள்....
நீயும் சிறிந்த எழுத்தாளன்
நீ எழுதும் கதையே நிகழ்காலம்...

தொடர்கதை ஒரு நாள் முடியும்
தொடரும்வரை நகைச்சுவை தொடரு
திகிலும் பயமும் திருப்பங்கள் அதையும்
திருப்பி நீ நகைச்சுவையில் பழக்கு....

வாழ்க்கையை ஜாலியாக கொண்டு செல்....

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (9-Oct-13, 11:20 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 87

மேலே