அங்குசம் = போதும் எனும் மனம்

அங்குசம் என்பதற்கு
அர்த்தம் கேட்டனர்

போதும் என்ற மனம் என்றே
பூரிப்போடு சொன்னேன்

அது எப்படி
அடங்கா யானையை அடக்கும் ? என்றனர்

போதும் என்ற மனத்தை நீங்கள்
புன்னகையோடு உணருங்கள்.....

ஆசை அடங்கும் என்றேன்......

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (9-Oct-13, 11:24 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 49

மேலே