விழிகள்.....

என் விழிகளில் காதலை கண்ட,
போது உன்னை கண்டேன்.
உன் விழிகளில் என்னை கண்ட,
போது காதலை கண்டேன்.
அன்பு காதலனுக்கு விழிகளால்
அற்பணிக்கும் காதல் இது.
அன்புடன் ஏற்று கொள்.

எழுதியவர் : (8-Jan-11, 10:28 am)
சேர்த்தது : LakshmiPriya
Tanglish : vizhikal
பார்வை : 425

மேலே