நட்பு (3) !

நட்பு !

வேதமில்லா சாதி !
சாதிக்கும் ஜோதி !
சமத்துவபுரம்
செய்யாததை இந்த
சமத்துவ பூக்கள் செய்யும்!


நட்பில் nashe

எழுதியவர் : nashe (9-Oct-13, 8:11 pm)
பார்வை : 107

மேலே