வீண் முயற்சி....

தன்னை சற்றும் கண்டுகொள்ளாத நிலவு ...
தன்னை காதலிப்பதாக நம்பும் கவிஞன்..போல....

சூரியன் எட்டாத தூரம் என்று புரிந்தும் எட்டிபிடிக்க வீண் முயற்சி எடுக்கும் பறவை போல...

தொலைந்து போன உன் காதலுக்கு நான்...

எழுதியவர் : dharma .R (10-Oct-13, 10:44 am)
Tanglish : veen muyarchi
பார்வை : 243

மேலே