காதலில் கற்பூரமாக நீ

என் கண் தேடுவதை
காட்டிலும் -இதயம்
அதிகளவில் தேடுகிறது
நீ ஏன் இதயத்தை
வெறுக்கிறாய் ......!!!

என் காதலில் நீ
என்றும் இருப்பாய் ...
கண் அழுகிறது
இதயம் வலிக்கிறது ....!!!

காதலில் கற்பூரமாக நீ
வாழைத்தண்டாக நான்
எப்படி சரிவரும் ....?

கஸல் 523

எழுதியவர் : கே இனியவன் (10-Oct-13, 3:22 pm)
பார்வை : 126

மேலே