ஏக்கம்...

ஏழைப்பையனின் ஏக்கம்-
என் சட்டையில்
ஏராளம் ஜன்னல்கள்..

எதிர்வீட்டு ஜன்னலுக்கு
ஏராளம் சட்டைகள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-Oct-13, 6:04 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 117

மேலே