vilambaram
விளம்பர மோகத்தில்
விலை போவது
குழந்தைகள் மட்டுமல்ல
நீயும் நானும்தான்
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்
கேட்டவுடன் பார்த்தவுடன் பரவசம்
தேவையோ இல்லையோ
வாங்கதூன்றும் அடிமனது
ஆடையோ அணிகலனோ உணவோ
அளவுக்கு அதிகமாய் தேடல்
விரயம்
சேர்ந்தவுடன் மடிக்கணினி
வண்ண வண்ண விளம்பரங்கள்
வானவில் தோரணங்கள்
ஈர்க்கும் வாசகங்கள்
வலுவில்ல கல்வி
முடிவுற பட்டங்கள்
வேலையட்ட்ற இல முது நிலை பட்டதாரிகள்
எல்லாம்
விளம்பர மோகத்தின்
விளைவுகள்
மனிதனே விழித்துக்கொள்