வலிதாங்க இதயம் இல்லை வலிகளே 555
பெண்ணே...
என் வாழ்வில் என்றும்
துயரங்கள் தான்...
சந்தோஷ வாழ்கையை
வாழ்ந்தேன்...
எனக்கு கிடைத்ததை
வைத்துகொண்டு...
சந்தோசமும் துயரங்களும்
இன்று என்னோடு சேர்ந்து...
வாழ பிடிக்கவில்லை
வாழ்கையை...
துயரங்கள் என்றாலும் என்
வாழ்வில் நிம்மதி கிடைத்தது...
இன்று வாழும்
இந்த வாழ்வில்...
அந்த நிம்மதி
இல்லையடி...
உன்னால்
என் வாழ்வில்...
நிம்மதி என்றும் நிரந்தரமில்லை
உணர்ந்தேனடி...
பெண்ணே தென்றலாக
வந்தாய்...
என் வாழ்வில் புயலாக
மாறி செல்கிறாய்...
என்னைத்தாக்கி...
இனியும் என் வாழ்வில்
வந்துவிடாதே...
தாங்கி கொள்ள இதயம்
இல்லை வலிகளே என்னிடம்.....