வெற்றி..!!!

தோல்விகள்தான் வெற்றியின் அறிகுறி
என்பார்கள்...
உண்மைதான்...!
என் வாழ்வில் தோல்விகள் மட்டுமே
எப்பொழுதும்
வெற்றி பெற்றுக்கொண்டிருக்கின்றன..
தோல்விகள்தான் வெற்றியின் அறிகுறி
என்பார்கள்...
உண்மைதான்...!
என் வாழ்வில் தோல்விகள் மட்டுமே
எப்பொழுதும்
வெற்றி பெற்றுக்கொண்டிருக்கின்றன..