அம்மா

நிலவுகாட்டி உணவூட்டும்
ரகசியமறிந்தேன்…
பார்த்தால் பசிதீரும்
அழகு முகம் - என் அன்னைக்கு…

எழுதியவர் : லதாமாரன் .சே (11-Oct-13, 8:14 pm)
பார்வை : 166

மேலே