நினைவுகள்

ரோஜாக்களும்
மாலைநேரமும்
பழைய காதலின்
நினைவுகளை அழகு படுத்திகொண்டே
அழியாத கோப்புகளாய்
நமக்குள்
சமாதானத்தை வீசிவிட்டு
செல்கிறது...

எழுதியவர் : (12-Oct-13, 10:59 am)
சேர்த்தது : sanmadhu
Tanglish : ninaivukal
பார்வை : 104

மேலே