மருமகள்

தன்னை தாயாக்கியவன்
யாரால் இந்த உலகத்தில்
வந்தான் என்பதை அவள்
புரிந்து கொள்ளும்போது தான்
அவள் அருமையான
மருமகளாக மாறுவாள் ..

எழுதியவர் : sujathasujulu (13-Oct-13, 11:26 pm)
சேர்த்தது : sujathasujulu
Tanglish : marumagal
பார்வை : 164

மேலே