மருத்துவ சேவை
மண்ணிலே மகத்தான சேவை மருத்துவ சேவை என்று கேட்கும் பொது உணரவில்லை ஆனால் இன்று மண்ணில் வாழ்கையில் உணர்கிறேன்! தன் மகளையும் தன்னால் காப்பாற்ற இயலாத மருத்துவர் தான் என்னையும் என்னை போல பலரையும் காப்பாற்றினால் என்று எண்ணுகையில்!!! உண்மையில் நீர் கடவுளே பாகுபட்சம் பார்க்காமல் சேவை செய்வதினால்!!!