மரணம்
மரணத்துக்கும் காதலுக்கும் வித்தியாசம்
கேட்டேன் கடவுளிடம் ..!!!
ஆச்சரியம்
இரண்டுமே ஒன்றுதான் என்றார்
மரணம் இறந்து வாழ்வாய் அடுத்தவர்மனத்தில் ..!!
காதல் வாழ்ந்துகொண்டே இறப்பாய் ..!!!
கண்ணீரின் அர்த்தம் தெரியாத உனக்கு
இதயத்தின் வலி எப்படி புரியும் !!
- என்றும் அன்புடன் பார்தீ ..!!