தொடக்கம்...

எல்லாருக்குமான
கேள்வி
எனக்கான
பதிலாகிறது
எல்லாருக்குள்ளும்
என்னைத் தொலைக்கும்
கேள்வியை பதில்
என்று நம்பும்
என்னை எல்லாரும்
உணர தொடங்குகையில்.....

எழுதியவர் : கவிஜி (17-Oct-13, 1:36 pm)
பார்வை : 115

மேலே