பறக்காத வாழ்க்கை பட்டம்

உயரே பறக்கிறது
அந்த பட்டம்...
அதை விட்டவன்
வாழ்க்கையில் மட்டும்
எந்த முன்னேற்றமுமில்லை...!

எழுதியவர் : muhammadghouse (17-Oct-13, 2:36 pm)
பார்வை : 96

மேலே