ஒரு மௌன புன்னகை!

முத்து முத்தாக சிந்தும்
சத்தமில்லா உன் சிரிப்பில்
தவித்திடும் என் மனது!!

எழுதியவர் : மது (17-Oct-13, 1:46 pm)
சேர்த்தது : Zia Madhu
பார்வை : 400

மேலே