புள் நுனியில் பனி துளி!

சிதறி விழுந்த பனி துளி
கரைந்து சென்ற அருவியின்
கரையில் நின்ற புல் நுனி
கடத்தி சென்ற மாயமோ!!

எழுதியவர் : மது (17-Oct-13, 1:45 pm)
சேர்த்தது : Zia Madhu
பார்வை : 95

மேலே