நீ வருவாய் என!

விரல் நகம் கடிப்பதை
நிறுத்தி விட்டேன்!
நீ சேகரிக்க வருவாய் என்று
நகம் வெட்டாமல்
காத்திருக்கிறேன்!!

எழுதியவர் : மது (17-Oct-13, 1:44 pm)
சேர்த்தது : Zia Madhu
பார்வை : 174

மேலே