பாவப்பட்ட பணமே!

பாவப்பட்ட பணம்
புண்ணியம் தேடிக்கொள்கிறது
ஏழையின் கரங்களில் பட்டு!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (17-Oct-13, 5:16 pm)
பார்வை : 117

மேலே