அழகிய கணவனின் காதல் கவிதை

என் குழந்தை தனியாக நடக்க பழகி விட்டது ....

ஆனால்

அவள் இன்னும் என் விரல் பிடித்து தான் நடக்கிறாள்

என் காதலியாக !!!!

எழுதியவர் : கலைதாசன் (11-Jan-11, 1:30 pm)
சேர்த்தது : venkatmdu
பார்வை : 507

மேலே