தொல்லைக் காட்சி

தெய்வத்தைக் கூட
இவ்வளவு நேரம்
தரிசித்ததில்லை...

மனிதன்
தொலைக்காட்சியை
தரிசிக்கிறான்....!

எழுதியவர் : muhammadghouse (18-Oct-13, 1:21 am)
பார்வை : 677

மேலே