மொட்டுக்களை பறித்து விடாதீர்கள் - அது நாளைய புன்னகை
காலையில் பறிக்கப் படும்போது
பூக்களில் விரல்கள்
கவனமாய் படிக்கும் கீர்த்தனையில்
கர்நாட்டிக் ஸ்வரங்கள்
காலையில் பறிக்கப் படும்போது
பூக்களில் விரல்கள்
கவனமாய் படிக்கும் கீர்த்தனையில்
கர்நாட்டிக் ஸ்வரங்கள்