சிட்டெனப் பறப்போம்

ஈசலும் பறக்கும் தீயிலே மோதும்
சிட்டும் பறக்கும் பூவிலே மோதும்

பறக்கப் பழகுவது முயற்சி செய்வது
பண்பை பழகுவது பயிற்சி செய்வது..

சிட்டெனப் பறப்போம்
சிந்தையில் வண்ணமாய்

சட்டென்றே நிறைத்து
சந்தோஷ மனம்தனை.....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (18-Oct-13, 2:27 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 102

மேலே