நிலா

நிலா நீயும் உன் நிழலும் பத்திரம் உன்னை திருட இவ் உலகமே காத்திருக்கின்றது..
மேகம் உன் மேனியை மறைத்து செல்லும் அழகென்ன...
உன்னையும் உருக்குலய செய்யும் விந்தைகள் படைதவள் என் மனதோரமாய்..
முடிந்தால் அடைக்கலம் தேடிக்கொள் அவள் குடிகொள்ளும் என் மனதில்.

[kanish]

எழுதியவர் : kanish ஈழம் (18-Oct-13, 1:24 pm)
Tanglish : nila
பார்வை : 79

மேலே