இன்பச்சாரல் ....
என்னவளே...
வானவில்லின் ஆடை உடுத்தி ....
மின்னல் போன்ற சிரிப்புடன் ....
மழையின் மீது காதல் கொண்டு...
நீ அதனோடு ..நனைகிறாய்...
நானோ ...
உன் காதல் மழையில் நனைவதற்கு...
வழி தெரியாமல்...
கலங்கரை விளக்கமாய்..நிற்கிறேன்...
என் கண்ணீர் கடலின் ஓரம்....
எப்போது ..வீசும் ...என் மீது ....
உன் காதல் ...என்னும் இன்பசாரல் ........