முயற்சி செயல்பட!

உன்னுடைய முயற்சிகளால்
அடுத்தவர்களுக்கும்
சிறுநண்மை கிடைக்குமெனில்
தடைகள் விலகி,
முயற்சிக்கு வழிகிடைக்கும்!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (19-Oct-13, 8:30 am)
சேர்த்தது : sirkazhi sabapathy
பார்வை : 147

மேலே