விதி வலியது

வாசிக்கத் தெரியாதவரிடம்
வீணை மாட்டிக் கொள்வதுப்போல
நேசிக்கத் தெரியாதவரிடம்
காதல் சிக்கிக் கொள்கிறது...!

எழுதியவர் : muhammadghouse (21-Oct-13, 1:30 am)
பார்வை : 137

மேலே