உன் அன்பு மட்டும் போதும்

குழந்தையாக உன்னை சுமப்பேன்
உயிருக்குள் ஒளிந்து உன்னை காப்பேன்
காத்திருந்து விழிகள் இரண்டும்
கண்ணீரோடு சண்டை இடுகிறது...
என்னவனே......
உன் அன்பு மட்டும் போதும்
தவிக்கும் கரத்தோடு கரம்
கோர்த்து விடு நான் தொடர்ந்து
உயிர் வாழ்வதற்கு.

எழுதியவர் : சத்தியா (21-Oct-13, 7:52 am)
பார்வை : 955

மேலே