நியுட்டனின் மூன்றாம் விதி

அணுவிலுருந்து மின்சாரம்
அறிவியல் வளர்ச்சி
இருட்டிலிருந்து வெளிச்சம்.

அணு உலையின் விளைபொருள்
அணுகுண்டு எதற்கு?
மீண்டும் இருட்டு
ஒவ்வொரு வினைக்கும்
எதிர் வினை உண்டு

நியுட்டனின் மூன்றாம் விதி

எழுதியவர் : ச.கே.முருகவேல் (21-Oct-13, 10:53 am)
சேர்த்தது : S K MURUGAVEL
பார்வை : 1939

மேலே