அதிசயம்

அதிசயங்களைத் தேடி
அலைகிறோம் வாழ்க்கையில் ..
இப்பூமியில் உயிர்
வாழ்தலே ஓர்
அதிசயமென உணராமல் !

எழுதியவர் : வந்தியத்தேவன் (21-Oct-13, 8:07 am)
Tanglish : athisayam
பார்வை : 148

மேலே