காதல்

அவளுக்கும் அவனுக்கும்
இடையில் மட்டுமல்ல ...

அவளுக்கும் எனக்கும்கூட ...;
ஏன்

அவனுக்கும் எனக்கும்கூடத்தான் ...
இருகின்றது காதல் ...

நட்பாக

எழுதியவர் : முகில் (21-Oct-13, 7:35 pm)
Tanglish : anbu
பார்வை : 245

மேலே