வெள்ளிப்பனிமலை ....

வெள்ளிப்பனிமலை வீற்றிருதெய்வம்
அள்ளித்தருகின்ற நீர்த்துளிகள்
துள்ளித்திரிந்து நதிகளின்மீது
பள்ளிகொள்ளுதோ ஆழ்கடலாங்கு.

எழுதியவர் : (22-Oct-13, 3:26 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 79

மேலே