என் காதலிக்கு ஒரு கவிதை
உன் மை வைத்த விழிகள்
என்ன மாயம் செய்தனவோ
எப்போதும் உன்னையே நான் காண"
உன் மழலை போச்சு
என்னை மயக்கி போனதே
என் மனதை
அத்தோடு அழைத்துப் போனதே"
அளவில்லா உன் அழகு
என்னை ஆட்டிப்படைக்குதே,
தெளிவில்லா உன் நிழலை
என் கைகள் கட்டி அனைக்குதே,
உன் சிரிப்பைப் பார்த்து
என் சிரிப்பு தோன்றுதே!
பெண்ணே என் மனதில்
உனக்கொரு மாளிகை கட்டியுள்ளேன்்
இதயம் போல் வடவமிருக்கும்
அதில் என் உயிர் தொடிதுக்கொண்டிருக்கும்
என்றென்றும் உனக்காக.