நட்பென்ற அட்சய பாத்திரம்
விழுந்த மழைத்துளியை கண்ணீர் என்று நினைத்து
எழுந்த மண்வாசம் ஆறுதல் சொன்னது.....
அது எனக்கு கிடைத்த நட்பு
கஷ்டத்தில் கிட்ட இருந்து என் இரண்டு
கண்கள் கலங்காமல் காத்ததுபோல் இருந்தது...!
விழுந்த மழைத்துளியை கண்ணீர் என்று நினைத்து
எழுந்த மண்வாசம் ஆறுதல் சொன்னது.....
அது எனக்கு கிடைத்த நட்பு
கஷ்டத்தில் கிட்ட இருந்து என் இரண்டு
கண்கள் கலங்காமல் காத்ததுபோல் இருந்தது...!