தேடுதல்

சிறு வயது முதல்
நீயும் நானும் ... ...
காலம் நம்மைப் பிரித்தது
நான் மட்டும்
ஐம்பதை கடந்தும்
உன் நினைவால் ....
எனது நெஞ்சைப் பிளந்து
உன்னை தேடினார்களோ ?.?
(இருதய அறுவை சிகிச்சை செய்தவர் )

எழுதியவர் : thaham (23-Oct-13, 11:13 pm)
பார்வை : 90

மேலே