சுமைதானா மனமே

சுமைதானா மனமே
சுகம் தேடும் கனமே
கரையாக்கறையான
கன்ன நீர்க்கோடோ -என்

கண்ணீர்க்கு ஈடான
கரைப்பானும் உண்டோ!
நாற்றமில்லா என் வாழ்க்கை - ஒரு
சகதிச்செறிவோ
சகதியில் புரள நீயும்
ஒரு கேடோ????


விதுஷன்

எழுதியவர் : (24-Oct-13, 12:26 am)
பார்வை : 93

மேலே