நிலா சோறு
மாலை நேரம்
மஞ்சள் மேகம் மறையையில
கரு மேகம் சூலையில
வெள்ளி சிதறி கிடைக்கையில
நடுவே மல்லிகை மலர்தாள் போல
நிலவு வரும் வேலையில
என் தாய் மடியில
நான் உண்ட உணவு
தான் நிலா சோறு ...............
மாலை நேரம்
மஞ்சள் மேகம் மறையையில
கரு மேகம் சூலையில
வெள்ளி சிதறி கிடைக்கையில
நடுவே மல்லிகை மலர்தாள் போல
நிலவு வரும் வேலையில
என் தாய் மடியில
நான் உண்ட உணவு
தான் நிலா சோறு ...............