காதல்

ஈருயிர் இணைந்து
ஒருயிராய் ஒடுங்கும்
ஓர் இரண்டாம்
உயிர் பிறப்பே
காதல்...!

எழுதியவர் : கார்த்திக் . பெ (20-May-10, 10:12 pm)
பார்வை : 1179

மேலே