உள்ளமும் உணர்வும்

சுற்றமும் சுழலும்
படைத்து விட்ட
உறவை காட்டிலும்....
உள்ளமும் உணர்வும்
புரிந்து கொண்ட
உறவே மேலானது...!

எழுதியவர் : கார்த்திக் . பெ (20-May-10, 10:19 pm)
பார்வை : 1220

மேலே