பாதை...!!!!
நான்கடிக்கு
ஒரு முறை
அமர்ந்து பின்
மீண்டும்
நடக்கத்
தொடங்குகிறாள்
அனுபவப் பாதையில்
ஒவ்வோர் அடியாக
முன்னேரிச்செல்கிறாள்
அனுபவச் சுமையால்
கூனி நடக்கிறாள்
நெடுந்தூரப்
பயணத்தின்
களைப்பு
இலையுதிர்ந்த
கிளையின்
நிழலில்
இளைப்பாருகிறாள்
அவளின்
முன்னே
ஒளி இழந்து
மறைகிறது
அவளின் உலகம்.....!!!!!