அன்பு

கிழிந்தது
கைக்குட்டை
எடுத்து எறிய
மனம் இல்லை ! அவள்
தந்தது !!

நட்பில் nashe

எழுதியவர் : nashe (24-Oct-13, 8:53 pm)
Tanglish : anbu
பார்வை : 78

மேலே