ஊனம்

ஊனம்
உடல் குறையுள்ளவர்கள்
மட்டும்
ஊனம் அல்ல
மனதளவில்
நானும் தான் ஊனமானவன் .........................
.காதல் எனும் பேதையால்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

எழுதியவர் : ஜான் பீட்டர் (26-Oct-13, 12:28 pm)
சேர்த்தது : john peter p
Tanglish : oonam
பார்வை : 59

மேலே