நிலவு

இரவு நேரங்களில்
என்னை
உளவு பார்க்க
என்னவள் வைத்த
காவல்!!

எழுதியவர் : Riyathami (26-Oct-13, 1:24 pm)
சேர்த்தது : Riyathami
Tanglish : nilavu
பார்வை : 96

மேலே