சகபயணியாய் உங்களுடன் நான்

வாழ்க்கை எனும் பேருந்தில்
என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும்
ஒரு
சகபயணியாய்
உங்களுடன் நான்...

எழுதியவர் : புனிதன்.இ. (27-Oct-13, 3:37 am)
சேர்த்தது : punithan
பார்வை : 126

மேலே