காதல்

அவள் நினைவுகளின்
பரிணாம வளர்ச்சியே
கண்ணீரும்...
கவிதையுமாய் உருப்பெற்று
காதலெனும் உறவாய்
என் வாழ்க்கையில் மலர்கிறது...

எழுதியவர் : ஆரியன் (28-Oct-13, 6:24 am)
Tanglish : kaadhal
பார்வை : 121

மேலே