உன் அன்புக்காக

உன் இதயத்துடிப்பின் ஓசை
மெசெஜ் டோனாக
ஒலிக்கும்போது...

உனது இன்பாக்ஸை
திறந்துப் பார்...

எனது உயிர்
மெசெஜ் உருவில்
உன் மொபைல் தேடி வரும்
உன் அன்புக்காக...!

எழுதியவர் : muhammadghouse (28-Oct-13, 3:13 pm)
Tanglish : un anpukkaka
பார்வை : 211

மேலே