விடுகதை விளையாட்டு 02

விடுகதை :-
*****************
கோயிலுக்குப் போனேன்; கும்பிடு போட்டேன்.
பூவில்லாத இலையைப் போற்றி வைத்தேன்.
பழுக்காத காயைப் பணிந்து வைத்தேன்.
விதையில்லாக் கனியை வேண்டி வைத்தேன். - அது என்ன?

பதில் உங்களுக்கு தெரியும். ஆனால் நானே சொல்லி விடுகிறேன்.

பதில்:-

வெற்றிலை, தேங்காய், வாழைப்பழம்

நன்றி! விடுகதை விளையாட்டு புத்தகம், NCERT

எழுதியவர் : கே இனியவன் (28-Oct-13, 4:55 pm)
பார்வை : 626

மேலே