கணவன்
கண்களுக்குள் உயிர் ,
இதயத்திற்குள் துடிப்பு ,
உயிருக்குள் சுவாசம் ,
வார்த்தைகளில் ஓசை ,
இன்பத்தில் சிரிப்பு ,
சோகத்தில் மௌனம் ,
வாழ்க்கைக்கு அர்த்தம் ,
இவை அனைத்தும் ...........................
நீயே என் கணவா ! என் காதலா !
கண்களுக்குள் உயிர் ,
இதயத்திற்குள் துடிப்பு ,
உயிருக்குள் சுவாசம் ,
வார்த்தைகளில் ஓசை ,
இன்பத்தில் சிரிப்பு ,
சோகத்தில் மௌனம் ,
வாழ்க்கைக்கு அர்த்தம் ,
இவை அனைத்தும் ...........................
நீயே என் கணவா ! என் காதலா !